பி.ஆர்.நடராஜன் எம்.பி., குற்றச்சாட்டு

img

ஏழைகளுக்கு எதிரான மத்திய அரசு நன்றி அறிவிப்பு பயணத்தில் பி.ஆர்.நடராஜன் எம்.பி., குற்றச்சாட்டு

ஏழை மக்களின் நலனை சிறிதும் மதிக்காமல் கார்ப்பரேட்டுகளுக்கு சேவகம் செய்யும் அரசாகவே பாஜக தலைமையிலான மத்திய அரசு திகழ் வதாக பி.ஆர்.நடராஜன் எம்.பி., குற்றம்சாட்டியுள்ளார்.